இயற்கையோடு இணைந்து இருந்த வாழ்வில் இருந்து விலகி விட்டோம் -ஐகோர்ட்டு வேதனை

இயற்கையோடு இணைந்து இருந்த வாழ்வில் இருந்து விலகி விட்டோம் -ஐகோர்ட்டு வேதனை

இயற்கையோடு இணைந்து இருந்த வாழ்வில் இருந்து விலகி விட்டோம் ஐகோர்ட்டு வேதனை.
14 April 2023 12:38 AM IST
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை -ஐகோர்ட்டு வேதனை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை -ஐகோர்ட்டு வேதனை

அனைவருக்கும் பொதுவான மயானம் வேண்டும்: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை ஐகோர்ட்டு வேதனை.
25 Nov 2022 12:11 AM IST
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் -  மதுரை ஐகோர்ட்டு வேதனை

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் - மதுரை ஐகோர்ட்டு வேதனை

80 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது வேதனை அளிக்கிறது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
22 Nov 2022 9:19 PM IST
அரசு ஆஸ்பத்திரிகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை -ஐகோர்ட்டு வேதனை

அரசு ஆஸ்பத்திரிகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை -ஐகோர்ட்டு வேதனை

அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
28 Oct 2022 5:07 AM IST
ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது -ஐகோர்ட்டு வேதனை

ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது -ஐகோர்ட்டு வேதனை

75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது என்றும் ஐகோர்ட்டு வேதனை கருத்துகளை தெரிவித்துள்ளது.
13 Aug 2022 4:44 AM IST
குற்ற வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை -ஐகோர்ட்டு வேதனை

குற்ற வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை -ஐகோர்ட்டு வேதனை

குற்ற வழக்குகளில் போலீசார் தரப்புக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
10 Aug 2022 3:29 AM IST
பெண் குழந்தை பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது -ஐகோர்ட்டு வேதனை

'பெண் குழந்தை பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது' -ஐகோர்ட்டு வேதனை

பெண் குழந்தைகள் பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது என சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
21 July 2022 12:44 AM IST
அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது

அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.
16 Jun 2022 4:20 AM IST